new blinking  வீடமைப்புத்திட்டம்- 2026

வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும்  

பயனாளிகளின் விபரம்

 

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம்

 
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
 
     
 
WhatsApp Image 2025 02 04 at 13.19.32 4c5aaa66   WhatsApp Image 2025 02 04 at 13.19.32 09438d55   WhatsApp Image 2025 02 04 at 13.19.33 b9e3a07d  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.33 d039f9e4   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 c72f8fe9   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 90f5a7f1  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.34 2f7e12fe   WhatsApp Image 2025 02 04 at 13.19.35 b566ff4f    WhatsApp Image 2025 02 04 at 13.19.35 0d0a98b2  

 

 

திணைக்களம் திணைக்களத் தலைவர் தொலைபேசி
பிரதேச சபை செயலாளர்

+94 021 224 0017

+94 021 321 3110

கல்வித் திணைக்களம்

வலயப் பணிப்பாளர், வலிகாமம்

பிரதேச பணிப்பாளர், உடுவில்

+94 021 222 4047

+94 021 321 1538

கமநல சேவைகள் நிலையம் பிரதேச அலுவலர் +94 021 321 0893
கால்நடை அலுவலகம் கால்நடை மருத்துவர் +94 021 321 1211
சுகாதார மருத்துவ அலுவலகம் சுகாதார அலுவலர் +94 021 224 1183
மின்சார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர்

+94 021 224 0301

+94 021 224 0302

காவல் நிலையம் சுன்னாகம் பொறுப்பதிகாரி +94 021 224 0328
காவல் நிலையம் மானிப்பாய் பொறுப்பதிகாரி +94 021 222 3160
தபால் அலுவலகம் சுன்னாகம் அஞ்சல் அதிபர் +94 021 321 3169
சமுர்த்தி மகா சங்கம் முகாமைத்துவ பணிப்பாளர் +94 021 224 0196
நுண்கலைப் பீடம் பீடாதிபதி +94 021 222 5923
சுன்னாகம் ப.நோ.கூ,ச பொது முகாமையாளர் +94 021 321 2380
வாழ்வகம், உடுவில். ஒருங்கிணைப்பாளர் +94 021 321 4447
கேன், உடுவில். ஒருங்கிணைப்பாளர் +94 021 459 1401
ஆர்க்,உடுவில் ஒருங்கிணைப்பாளர் +94 021 321 4665
தொழிற் பயிற்சி நிலையம் பொறுப்பதிகாரி +94 021 224 1851
தொடர்பு மையம் முகவரி தொலைபேசி இலக்கம்
இடர் முகாமைத்துவ அமைச்சு வித்தியா மாவத்தை, கொழும்பு - 07 +94 112 665 352
தேசிய இடர் நிவாரண சேவை மையம் வித்தியா மாவத்தை, கொழும்பு - 07 +94 112 665 258
இடர் முகாமைத்துவ மையம் வித்தியா மாவத்தை, கொழும்பு - 07 +94 112 136 136
+94 112 670 070
+94 112 136 100
மாவட்ட இடர் முகாமைத்துவ ஒருங்கிணைப்பு மையம் மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம். +94 212 221 676
பிரதேச இடர் முகாமைத்துவ ஒருங்கிணைப்பு மையம் பிரதேச செயலகம், உடுவில். +94 021 224 0253

உட்பிரிவுகள்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

30
ஜூலை2025
முதியோர் கொடுப்பனவு

முதியோர் கொடுப்பனவு

 முதியோர் கொடுப்பனவு  

01
ஏப்2025

உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள்” (Start Your Business-SYB)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதி அனுசரணையுடன் வடக்கு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top