![]() |
வீடமைப்புத்திட்டம்- 2026 |
|
வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும் |
|
|
இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் |
|||||
|
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
|
|||||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||
Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
முக்கிய நிறுவனங்கள்
| திணைக்களம் | திணைக்களத் தலைவர் | தொலைபேசி |
| பிரதேச சபை | செயலாளர் |
+94 021 224 0017 +94 021 321 3110 |
| கல்வித் திணைக்களம் |
வலயப் பணிப்பாளர், வலிகாமம் பிரதேச பணிப்பாளர், உடுவில் |
+94 021 222 4047 +94 021 321 1538 |
| கமநல சேவைகள் நிலையம் | பிரதேச அலுவலர் | +94 021 321 0893 |
| கால்நடை அலுவலகம் | கால்நடை மருத்துவர் | +94 021 321 1211 |
| சுகாதார மருத்துவ அலுவலகம் | சுகாதார அலுவலர் | +94 021 224 1183 |
| மின்சார சபை | நிறைவேற்றுப் பொறியியலாளர் |
+94 021 224 0301 +94 021 224 0302 |
| காவல் நிலையம் சுன்னாகம் | பொறுப்பதிகாரி | +94 021 224 0328 |
| காவல் நிலையம் மானிப்பாய் | பொறுப்பதிகாரி | +94 021 222 3160 |
| தபால் அலுவலகம் சுன்னாகம் | அஞ்சல் அதிபர் | +94 021 321 3169 |
| சமுர்த்தி மகா சங்கம் | முகாமைத்துவ பணிப்பாளர் | +94 021 224 0196 |
| நுண்கலைப் பீடம் | பீடாதிபதி | +94 021 222 5923 |
| சுன்னாகம் ப.நோ.கூ,ச | பொது முகாமையாளர் | +94 021 321 2380 |
| வாழ்வகம், உடுவில். | ஒருங்கிணைப்பாளர் | +94 021 321 4447 |
| கேன், உடுவில். | ஒருங்கிணைப்பாளர் | +94 021 459 1401 |
| ஆர்க்,உடுவில் | ஒருங்கிணைப்பாளர் | +94 021 321 4665 |
| தொழிற் பயிற்சி நிலையம் | பொறுப்பதிகாரி | +94 021 224 1851 |
































