| பதவி | மத்திய அரசு | வெற்றிடம் /மிகுதி | |
| ஆளணி ஒப்புதல் | உண்மையான ஆளணி | ||
| பிரதேச செயலர் | 01 | 01 | - |
| உதவிப் பிரதேச செயலர் | 01 | 01 | - |
| கணக்காளர் | 01 | 01 | - |
| நிர்வாக அலுவலர்r | 01 | 01 | - |
| நிர்வாக கிராமஅலுவலர் | 01 | 01 | - |
| மொழிபெயர்ப்பாளர் | 02 | 01 | 01 |
| அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் | 01 | 01 | - |
| அபிவிருத்தி உத்தியோகத்தர் | 08 | 08 | - |
| தொழினுட்ப உத்தியோகத்தர் | 01 | 01 | - |
| பொது முகாமைத்துவஉதவியாளர் | 28 | 28 | - |
| கிராம அலுவலர் | 30 | 25 | 05 |
| தகவல் தொடர்பாடல் உதவியாளர் | 01 | 01 | - |
| தொழினுட்ப உதவியாளர் | 01 | - | 01 |
| சாரதி | 02 | 02 | - |
| அலுவலகப் பணியாளர் | 07 | 07 | 03 |
| 03 | |||
![]() |
வீடமைப்புத்திட்டம்- 2026 |
|
வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும் |
|
|
இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் |
|||||
|
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
|
|||||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||


























