தொடர்புடைய இணைப்புகள்

பிறப்பு, விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதி
பார்வையிட ›
நிகழ்நிலை புகையிரத இருக்கை முன்பதிவு
பார்வையிட ›
வாகன வருமான அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல்
பார்வையிட ›
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடு
பார்வையிட ›
நிகழ்நிலை பேரூந்து இருக்கை முன்பதிவு
பார்வையிட ›
நிகழ்நிலை கடவுச்சீட்டு விண்ணப்பம்
பார்வையிட ›
பொதுச் சுகாதாரப் பரிசோதகர் விபரம்
பார்வையிட ›
பரீட்சைத் திணைக்களம்
பார்வையிட ›

எமது தூர நோக்கு

புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்த வினைத்திறனும் பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவை வழங்கும் உன்னத நிறுவனம் ஆதல்.

எமது செயற்பாடு

மக்களின் அபிலாசைகளுக்கும், அடையாளம் காணப்பட்ட தேசிய முன்னுரிமைகளுக்கும் ஏற்றதாக, மக்களின் பங்களிப்புடனான நிலைபேறான பிரதேச அபிவிருத்திக்கு வினைத்திறனும் பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவையை உத்தரவாதப்படுத்தல்.

உடுவில் பிரதேச செயலகப் பிரிவு பற்றி

வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச செயலகப் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கில் வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலகப் பிரிவும், கிழக்கில் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகப் பிரிவும், தென்கிழக்கில் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவும், மேற்கில் வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்) பிரதேச செயலகப் பிரிவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இப்பிரதேச செயலகப் பிரிவில் 30 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. பெரும்பாலான கிராமங்கள் செம்மண் வகையைச் சார்ந்த நிலங்களைக் கொண்டவையாகும். குப்பிழான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, சுன்னாகம், கந்தரோடை, உடுவில், இணுவில், தாவடி மற்றும் சங்குவேலி ஆகிய கிராமங்களில் பணப்பயிர் வகைகள், வெங்காயம், மரக்கறி போன்றவற்றைப் பயிரிடுவதற்கு ஏற்ற வளமான மண்வகை உள்ளது.

சுன்னாகம் நகரப் பகுதி இப்பிரதேச செயலகப் பிரிவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளதுடன், நகரத்துக்குரிய அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக விவசாய அபிவிருத்திக்கும் விவசாயம் சார்ந்த கைத்தொழில் அபிவிருத்திக்கும் இப்பகுதி ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

 

பிரதேச செயலாளர்களாகக் கடமையாற்றியவர்கள்

★ தற்போது கடமையாற்றுபவர்
திருமதி. பிரேமினி பொன்னம்பலம்
2025  →  இன்று

முன்னைய சேவை

16 திரு. பா. ஜெயகரன் 2023 – 2025
2 ஆண்டுகள்
15 திரு. டி. முகுந்தன் 2020 – 2023
3 ஆண்டுகள்
14 திரு. சி. ஜெயகாந் 2018 – 2020
2 ஆண்டுகள்
13 திருமதி வ. மதுமதி 2017 – 2018
1 ஆண்டு
12 திரு. மு. நந்தகோபாலன் 2012 – 2017
5 ஆண்டுகள்
11 திருமதி ச. மஞ்சுளாதேவி 2007 – 2012
5 ஆண்டுகள்
10 திரு. சி. திருவாகரன் 2003 – 2007
4 ஆண்டுகள்
09 திரு. எஸ்.ஆர். ஜெயப்பிரகாசம் 2002 – 2003
1 ஆண்டு
08 திரு. க. கேதீஸ்வரன் 2001 – 2002
1 ஆண்டு
07 திரு. ஆ. மகாலிங்கம் 1994 – 2001
7 ஆண்டுகள்
06 செல்வி த. தனுஜா 1991 – 1994
3 ஆண்டுகள்
05 திரு. வே. வீரபத்திரபிள்ளை 1990 – 1991
1 ஆண்டு
04 திரு. ஆ. மகாலிங்கம் 1984 – 1990
6 ஆண்டுகள்
03 திரு. ஏ.சி. செபநாயகம் 1978 – 1984
6 ஆண்டுகள்
02 திரு. எஸ். குமாரசாமி 1977 – 1978
1 ஆண்டு
01 திரு. பி.எல். பற்றிக் 1972 – 1977
5 ஆண்டுகள்

 

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

30
ஜூலை2025
முதியோர் கொடுப்பனவு

முதியோர் கொடுப்பனவு

 முதியோர் கொடுப்பனவு  

01
ஏப்2025

உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள்” (Start Your Business-SYB)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதி அனுசரணையுடன் வடக்கு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top