எமது பிரதேச செயலக எல்லைக்குள் மாவட்ட வைத்தியசாலையோ அல்லது ஆதார வைத்தியசாலையோ இல்லை. சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குள் ஐந்து ஆரம்ப மருத்துவ பராமரிப்பு அலகுகளும் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களும் மக்களுக்கு சேவையாற்றுகின்றன.
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுன்னாகம் தெற்கில் அமைந்துள்ளது. (யா/196)
தொலைபேசி:- +94 021 224 1183
ஆரம்ப மருத்துவ பராமரிப்பு அலகு
| பெயர் / இடம் | முகவரி | தொலைபேசி |
| ஆ.ம.ப.அ புன்னாலைக்கட்டுவன் | புன்னாலைக்கட்டுவன் வீதி, ஈவினை | +94 021 300 1231 |
| ஆ.ம.ப.அ சுன்னாகம் | சுன்னாகம் | |
| ஆ.ம.ப.அ உடுவில் | உடுவில் | +94 021 300 1234 |
| ஆ.ம.ப.அ இணுவில் | இணுவில் | |
| ஆ.ம.ப.அ ஏழாலை | ஏழாலை | +94 021 300 1226 |
ஆரம்ப சுகாதார மையம்
| பெயர் / இடம் | முகவரி | தொலைபேசி |
| ஆ.சு.மை தாவடி | தாவடி | |
| ஆ.சு.மை சங்குவேலி | சங்குவேலி | |
| ஆ.சு.மை ஈவினை | ஈவினை |


























