new blinking  வீடமைப்புத்திட்டம்- 2026

வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும்  

பயனாளிகளின் விபரம்

 

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம்

 
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
 
     
 
WhatsApp Image 2025 02 04 at 13.19.32 4c5aaa66   WhatsApp Image 2025 02 04 at 13.19.32 09438d55   WhatsApp Image 2025 02 04 at 13.19.33 b9e3a07d  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.33 d039f9e4   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 c72f8fe9   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 90f5a7f1  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.34 2f7e12fe   WhatsApp Image 2025 02 04 at 13.19.35 b566ff4f    WhatsApp Image 2025 02 04 at 13.19.35 0d0a98b2  

Divisional Secretary

 DS PREMINI Name Mrs. Premini Ponnampalam
Qualification SLAS I
Work history

2007.01.01 - 2017.05.07 -  Divisional Secretary - Kopay  Divisional Secretariat

2017.05.08 - 2023.10.23 -  Divisional Secretary - Chankanai Divisional Secretariat

2023.10.24 - 2025.10.12 -  District Secretariat, Jaffna

2025.10.13 - upto now - Divisional Secretary-Valikamam South Divisional Secretariat

Assistant Divisional Secretary

 ADS1 Name Mr Jeyakanthan Remintan
Qualification  SLAS III
Work history

2013.08.21 - 2013.12.04 - Assistant Divisional Secretary - Pasbage-Korale Divisional Secretariat

2013.12.05 - 2018.07.24 - Assistant Divisional Secretary - Matale Town Divisional Secretariat

2023.04.24 - upto Now - Assistant Divisional Secretary - Valikamam South Divisional Secretariat

Accountant

 Mrs.M. Saththiyaruban Name  Mrs. Meera Saththiyaruban
Qualification

B.Com (Hons) (Accounting Specialization)

The University of Jaffna.

Work history

31.10.2005 - 24.01.2012 - Development Officer - Department of Probation & Child Care.

25.01.2012 - 13.06.2013 - Development Officer - Department of Land Administration.

14.06.2013 - 16.02.2014 - Development Officer - Department of Building.

17.02.2014 - 30.04.2014 - Accountant SLACS - III - MILODA Training

01.05.2014 - 31.12.2015 - Accountant - Urban Council, Chavakachcheri.

01.01.2016 - 11.09.2020 - Accountant - Department of Co-operative Development, Northern Province.

01.07.2017 - 11.09.2020 - Accountant (Acting) - Department of Social Service

16.09.2020 - upto Now            - Accountant - Divisional Secretariat, Uduvil

Assistant Director (Planning)

 M.Ratneswari Name  Mrs. M.Ratneswari
Qualification  BBA (Fin)
work History

 2005.01.01 - 2005.07.31 - Graduate Trainee -  District Secretariat, Jaffna.

2005.08.01 - 2010.09.02 - Development Field Assistant - District Secretariat, Jaffna.

2010.09.03 - 2011.06.05 - Assistant Director of Planning - District Secretariat, Jaffna.

2011.06.06 - 2016.06.30 - Assistant Director of Planning - Divisional Secretariat, Karainagar.

2016.07.01 -upto Now - Assistant Director of Planning - Divisional Secretariat, Uduvil.

Administrative Officer

  AO Sukirtha Birabaharan Name  Mrs. S.Birabaharan
Qualification  Bachelor of Information Technology
work History

1999.05.03 - 2000.10.04 - Clerk -  Zonal Education Office, Island South, Velanai

2000.10.05 - 2018.07.01 - Management Assistant - District Secretariat, Jaffna

2018.07.02 - 2019.08.22 - Management Assistant - Divisional Secretariat, Nallur

2019.08.23 - upto Now -            Administrative Officer - Divisional Secretariat, Uduvil

Administrative Officer (Grama Niladhari)

   img169 Name  Mr S.Sriskandarajah
Qualification  B.A M.A
work History

1994.08.01 - 31.01.2003 - Grama Officer - Divisional Secretariat,  Tellipalai.

2003.02.01 - 2006.01.06 - Grama Officer - Divisional Secretariat, Nallur

2006.01.07 - 2008.04.24 - Grama Officer(Supra) - Divisional Secretariat, Nallur

2008.04.25 - 2016.12.31 - Grama Officer(Supra) - Divisional Secretariat, Jaffna

2017.01.01 -upto  Now - Grama Officer(Supra) - Divisional Secretariat, Uduvil

News & Events

30
Jul2025
முதியோர் கொடுப்பனவு

முதியோர் கொடுப்பனவு

 முதியோர் கொடுப்பனவு  

01
Apr2025

உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள்” (Start Your Business-SYB)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதி அனுசரணையுடன் வடக்கு...

Scroll To Top